2482
தமிழகத்தில் மின் கட்டணத்தை ஜூன்  6 ஆம் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட...